Posts

பண்டைய நில அளவிடைகள்

பண்டைய நில அளவிடைகள் 01 ஏக்கர் - 43560 சதுர அடி 2.47 ஏக்கர் - 10 சதுர மீற்றர் 24 பரப்பு - 1 ஏக்கர் (வயல்க் காணி) 16 பரப்பு - 1 ஏக்கர் (தோட்டம்) 1 சதுர மீற்றர் - 0.000247 ஏக்கர் 1 மீற்றர் - 3.3 அடி 40 பேச் - 01 றூட் 04 றூட் - 01 ஏக்கர் 06 பேச் - 10.58 குனி 10 பேச் - 1 பரப்பு 10 பேச் - 18 குனி 01 குனி - 153.2 சதுர அடி 12 குனி - 01 பரப்பு (வயல்) 18 குனி - 01 பரப்பு (தோட்டம்)